www.LuckyWorkers.com is a facilitator for both employers and job-seekers.
Job-Seekers can publish their details in our employer's job search listing by a simple registration process. Also, employers from any part of the country can use our fast, easy and free of charge service to offer job opportunities.
We strongly believe that, LuckyWorkers.com can play a vital role to turn your dream to reality.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எல்லையற்ற பிரதிபலனாக விளங்கும் இணையத்தை, பொருத்தமான வேலையொன்றை தேடுபவரும் தனது நிறுவனத்திற்காக திறமையான ஒரு விண்ணப்பதாரியை எதிர்பார்க்கும் தொழில் தருநரும் பரஸ்பரம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சிந்தனையின் தோற்றமே இந்தத்தளம்.
பாடசாலை / பல்கலைகழகக் கல்வியின் பின்னர் வேலை தேடும் முயற்சியில் இறங்கும் ஒவ்வொரு இளைஞனின் கனவும், ஏற்கனவே வேலையொன்றில் அமர்ந்திருந்தாலும் தனது அனுபவம் மற்றும் திறமைக்கு பொருத்தமான வேலையை விரும்புபவரது ஏக்கமும் நிச்சயம் நிறைவேறும் என்பது எமது இணையத்தளத்தின் திடமான நம்பிக்கை.
அத்துடன் நிறுவனமொன்றின் வேகமான வளர்ச்சிக்கு, திறமையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஊழியர்களே ஊன்றுகோலாக அமைகின்றனர் என்பதே எமது கருத்தாகும்.
|