Looking for a new job? A better job? Reliable job with good salary?
You have come to the right place.
Just perform a simple registration process and publish your details in our employer's job search listing.
We will be able to inform the Registration No. for you, within 2 weeks of time from your application receiving date.
Your details will be published in our job listing database without your personal information to stop anonymous contacts.
From all over the country employers call us with your Registration No. by providing proper company details. After the verification, we will direct them to you for interview arrangement.
Registering with www.LuckyWorkers.com as a job seeker will increase opportunity to find your dream job easily.
Click here to download Job Seeker Application form
ஏற்கனவே வேலை செய்பவரா?
புதிதாக வேலையை தேடுபவரா?
பகுதிநேரமாக அல்லது வீட்டிலிருந்தவாறு ஏதேனும் தொழிலை எதிர்பார்ப்பவரா?
உங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையொன்றை தேடுவதற்கு இந்த இணையத்தளம் உதவுகின்றது.
நாட்டின் சகல பகுதியிலிருந்தும் பல நூறு பேர் பயன்பெறும் திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ள செய்யவேண்டிய மிக மிக இலகுவான படிமுறை.
கீழ்க்காணும் இணைப்பில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து அதனைப் பூரணப்படுத்தி அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைத்தல் மட்டுமே.
Download Job Seeker Application Form
உங்கள் விண்ணப்பப்படிவம் கிடைத்து இருவாரகாலத்திற்குள் உங்களுக்குரிய பதிவிலக்கம் (Registration Number) அறியத்தரப்படும்.
எமக்கு கிடைக்கும் முறைப்படி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்திலுள்ள விபரங்களில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற பிரத்தியேக தகவல்களைத் தவிர்த்து பதிவிலக்கம், கல்வித்தகமை மற்றும் அனுபவம் போன்ற தகவல்கள் தொழில் தருநர் பகுதியில் நிரல் படுத்தப்படும்.
உங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க விரும்பும் தொழில் தருநர் உங்கள் பதிவிலக்கத்தைக் குறிப்பிட்டு எம்முடன் தொடர்புகொள்ளும்போது மட்டும் உங்கள் விபரங்கள் எம்மால் அவருக்கு வழங்கப்படும்.
உங்களுக்குப் பொருத்தமான வேலை கிடைத்த பின்னர் உங்கள் தகவல்களை முற்றாக நீக்கவோ , அல்லது உங்கள் தகவல்களில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினாலோ உங்கள் பதிவிலக்கத்தை குறிப்பிட்டு எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.